தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பார்த்த திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

By Karthick Raja Jun 02, 2026 09:50 AM GMT
Report

கருப்பு

சமீபத்தில் வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் சக்கப்போடு போட்டுக்கொண்டிருக்கும் திரைப்படம் கருப்பு. உலகளவில் இப்படம் இதுவரை ரூ. 312 கோடிக்கும் மேல் வசூல் செய்து பல சாதனைகளை படைத்து வருகிறது.

தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பார்த்த திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ | 1 Crore Footfalls Movies In Tamilnadu

மேலும், தமிழ்நாட்டில் ரூ. 160 கோடியை கடந்துவிட்டது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் மட்டுமே கருப்பு திரைப்படத்தை 1 கோடி மக்கள் பார்த்துள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பார்த்த திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ | 1 Crore Footfalls Movies In Tamilnadu

இதன் மூலம் சூர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களிலேயே தமிழ்நாட்டில் அதிகப்படியான மக்கள் பார்த்த படமாக கருப்பு சாதனை படைத்துள்ளது.

1 கோடிக்கும் அதிகமான மக்கள் 

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பார்த்த படங்களின் எண்ணிக்கை மற்றும் அவை யாருடைய படங்கள் என்பதை பார்க்கலாம் வாங்க.

தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பார்த்த திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ | 1 Crore Footfalls Movies In Tamilnadu

  • ரஜினிகாந்த் - 9 திரைப்படங்கள்
  • கமல்ஹாசன் - 6 திரைப்படங்கள்
  • விஜய் - 3 திரைப்படங்கள்
  • அஜித் - 2 திரைப்படங்கள்
  • சரத்குமார் - 1 திரைப்படம்
  • சூர்யா - 1 திரைப்படம்   
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US