10 நாள் முடிவில் லோகேஷ் கனகராஜின் DC திரைப்படத்தின் மொத்த வசூல்...

Report

DC திரைப்படம்

இயக்குனராக சாதித்த பலர் இப்போது நடிகராக களமிறங்கியுள்ள நிலையில் லோகேஷ் கனகராஜும் ஹீரோவாக என்ட்ரி கொடுத்துள்ளார்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோ நடிக்க அனிருத் இசையமைப்பில் வெளியான திரைப்படம் தான் DC. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி வெளியாகி இருந்தது.

காதலும், வன்முறையும் கலந்த ஒரு கதைக்களமாக உருவாகி வெளியான இப்படத்திற்கு மக்களிடம் கலவையான விமர்சனங்கள் தான் வந்துள்ளது. இதில் லோகேஷ் கனகராஜின் நடிப்பை தாண்டி நடிகை வாமிகா கபியின் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.

10 நாள் முடிவில் லோகேஷ் கனகராஜின் DC திரைப்படத்தின் மொத்த வசூல்... | 10 Days Lokesh Kanagaraj Dc Movie Bo Details

பாக்ஸ் ஆபிஸ்

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் டிசி திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியாகலாம். 10 நாள் முடிவில் இப்படம் மொத்தமாக ரூ. 78 கோடி வரையிலான வசூல் வேட்டை நடத்தியிருக்கிறது. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US