10 ஆண்டுகளை கடந்த பிரேமம் திரைப்படம்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா

By Kathick May 29, 2025 06:30 AM GMT
Report

பிரேமம்

மலையாள சினிமா என்று பேச்சு எடுத்தால் கண்டிப்பாக இந்த படமும் அதில் அடங்கும். இந்த படத்தை தவிர்த்துவிட்டு மலையாள சினிமாவை பற்றி பேசவே முடியாது. அந்த அளவிற்கு அனைவரின் மனதிலும் இடம்பிடித்த திரைப்படம்தான் பிரேமம்.

10 ஆண்டுகளை கடந்த பிரேமம் திரைப்படம்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா | 10 Years Of Premam Movie And Box Office Collection

இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் நிவின் பாலி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஆனால், இப்படத்தை அனைவரும் ரசிக்க காரணமாக இருந்தது சாய் பல்லவியின் மலர் டீச்சர் கதாபாத்திரம்தான்.

விஜய் படத்திற்காக சூர்யா பட வாய்ப்பை தவறவிட்ட கீர்த்தி சுரேஷ்..

விஜய் படத்திற்காக சூர்யா பட வாய்ப்பை தவறவிட்ட கீர்த்தி சுரேஷ்..

மேலும் இப்படத்தின் இசை வேற லெவலில் அமைந்திருக்கும். அதை சிறப்பாக செய்திருந்தவர் இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன். மேலும் ஒளிப்பதிவு மூலம் அழகான காட்சிகளை நமக்கு விருந்தாக அளித்திருந்தார் சந்திரன்.

10 ஆண்டுகளை கடந்த பிரேமம் திரைப்படம்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா | 10 Years Of Premam Movie And Box Office Collection

கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்த இப்படம் மலையாளம் மட்டுமின்றி உலகளவில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் இப்படத்திற்கு தனி வரவேற்பு கிடைத்தது.

பாக்ஸ் ஆபிஸ்

இந்த நிலையில், இப்படம் வெளிவந்து இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவாகியுள்ளது. இதனை எக்ஸ் தளத்தில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இப்படியிருக்க 10 ஆண்டுகளாக கடந்திருக்கும் பிரேமம் படம் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

10 ஆண்டுகளை கடந்த பிரேமம் திரைப்படம்.. மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா | 10 Years Of Premam Movie And Box Office Collection

அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 76 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் ரூ. 2 கோடி வசூல் செய்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் இது ஆல் டைம் அதிக கலெக்ஷன் செய்த படமாக சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US