நாயை கண்டுபிடித்தால் இத்தனை லட்சம் பரிசா? நடிகை அதிரடி அறிவிப்பு

By Parthiban.A Sep 24, 2022 12:20 PM GMT
Report

பாரிஸ் ஹில்டனின் செல்ல நாய்

நாய் அல்லது பூனை காணவில்லை, கண்டுபிடித்தால் பரிசு என பல விளம்பரங்களையும், வால் போஸ்டர்களை நாம் பார்த்திருப்போம். அந்த அளவுக்கு தங்கள் செல்ல பிராணிகள் மீது பாசம் கொண்டவர்கள் அதிகம்.

இந்நிலையில் ஹாலிவுட் நடிகை மற்றும் பாடகியான பாரிஸ் ஹில்டன் தனது நாயை காணவில்லை என தெரிவித்து இருக்கிறார். டைமண்ட் என பெயரிடப்பட்டு இருக்கும் தன் செல்ல நாயை ஒரு வாரமாக காணவில்லை, அது மிகவும் வலியை தருகிறது என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

நாயை கண்டுபிடித்தால் இத்தனை லட்சம் பரிசா? நடிகை அதிரடி அறிவிப்பு | 10K Prize For Finding Paris Hilton Dog Diamond

பரிசு தொகை

அதற்காக அவர் அறிவித்து உள்ள பரிசு தொகை எவ்வளவு தெரியுமா ..10,000 டாலர்கள். இந்திய ருபாய் மதிப்பில் 8,12,555 ருபாய் ஆகும்.

நாயை கொண்டு வந்து கொடுத்தால், அல்லது கண்டுபிடிக்க தகவல் கொடுத்தால்.. எந்த கேள்வியும் கேட்காமல் 10,000 டாலர்கள் வழங்கப்படும் என பாரிஸ் ஹில்டன் தெரிவித்து இருக்கிறார்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஜீவாவின் மனைவியை பார்த்துள்ளீர்களா! சிறுவயதில் இருந்தே நண்பர்களா? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US