12 நாட்களில் குட் பேட் அக்லி படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
குட் பேட் அக்லி
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் 12 நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
த்ரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, கார்த்திகேயா தேவ், பிரியா வாரியர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். சிம்ரன் கேமியோ ரோலில் கலக்கியிருந்தார்.
பாக்ஸ் ஆபிஸ்
மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ள இப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில் 12 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் இப்படம் உலகளவில் ரூ. 244 கோடி வசூல் செய்துள்ளது.
You May Like This Video

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri
