பல பிரபலங்களின் பாராட்டுக்களை பெற்ற லப்பர் பந்து படத்தின் 12 நாள் வசூல் விவரம்... கலெக்ஷன் இத்தனை கோடியா?

Report

லப்பர் பந்து

லப்பர் பந்து, தமிழ் சினிமாவில் அண்மையில் வெளியான ஹிட் படங்களில் ஒன்று.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த இப்படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையாகும்.

அறிமுய இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளி வெங்கட், ஸ்வாசிகா விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பல பிரபலங்களின் பாராட்டுக்களை பெற்ற லப்பர் பந்து படத்தின் 12 நாள் வசூல் விவரம்... கலெக்ஷன் இத்தனை கோடியா? | 12 Days Hit Movie Lubber Pandhu Bo Details

செம மாஸ் கலெக்ஷன் செய்யும் ரஜினிகாந்த் வேட்டையன்...ப்ரீ புக்கிங் இதுவரை எவ்வளவு வசூல்

செம மாஸ் கலெக்ஷன் செய்யும் ரஜினிகாந்த் வேட்டையன்...ப்ரீ புக்கிங் இதுவரை எவ்வளவு வசூல்

பாக்ஸ் ஆபிஸ்

ரசிகர்களை தாண்டி பிரபலங்களாலும் பாராட்டுக்களை பெற்று வரும் லப்பர் பந்து படக்குழுவினர் மறைந்த நடிகர் விஜயகாந்த் நினைவிடத்திற் சென்று மரியாதை செலுத்தினார்கள்.

பின் இளையராஜா படத்தில் அவரது பாடலை பயன்படுத்த அனுமதி அளித்ததற்கு நன்றி கூறியிருந்தனர்.

நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் லப்பர் பந்து படம் 12 நாள் முடிவில் மொத்தமாக ரூ. 22 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளனர். 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US