பாக்ஸ் ஆபிஸ்: சூர்யாவின் சீன் படம் வெளிவந்த 12 நாளில் உலகம் முழுவதும் செய்துள்ளா வசூல்...
சீன் படம்
சீன் சூர்யா நடிப்பில் ஜீது மாதவன் இயக்கத்தில் இந்த தீபாவளி விருந்தாக திரைக்கு வந்த படம்.
இப்படத்தில் சூர்யாவை தாண்டி நஸ்ரியா, நஸ்லீன் ஆகியோர நடிப்பும் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படம் உலகம் முழுவதுமே வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இதனுடன் பிரமாண்ட பட்ஜெட் படமான ராமாயண வந்தும் சீன் படத்தின் வரவேற்பு குறைவதாக இல்லை.

பாக்ஸ் ஆபிஸ்
இந்நிலையில் சீன் படம் வெளிவந்து நேற்றுடன் 12 நாட்கள் ஆகிய நிலையில் தற்போது வரை ரூ 258 கோடி வசூல் செய்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இப்படம் ரூ 91 கோடி வசூல் செய்ய, இந்த வார இறுதிக்குள் ரூ 100 கோடி கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு சூர்யாவிற்கு இந்த வருடம் ஏற்கனவே கருப்பு ரூ 170 கோடிகளுக்கு மேல் தமிழகத்தில் வசூல் செய்ய, தற்போது இந்த படமும் இந்த கிளப்பில் இணைவது கூடுதல் சிறப்பு.