இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுமா.. ரூ. 1300 கோடிக்கு சொந்தக்காரி
வைரல் புகைப்படம்
திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில் பிரபல நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்க்கும் பலரும், இவர் யார் என கேட்டு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
நடிகை அசின்
அவர் வேறு யாருமில்லை நடிகை அசின் தான். ஆம், தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவரான அசினின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

நடிகை அசின் தொழிலதிபர் ராகுல் ஷர்மா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அரின் எனும் மகள் இருக்கிறார். இந்த நிலையில், நடிகை அசினின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ. 1300 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
Bigg Boss: ரெட் கார்டுடன் வெளியேறும் பாரு, கம்ருதின்... விஜய் சேதுபதியால் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் அரங்கம் Manithan
பிரசவ வலியால் துடித்த கனேடிய பெண்: பனிப்புயலை பொருட்படுத்தாமல் இந்திய சாரதி செய்த உதவி News Lankasri