16 வயதாகும் நடிகை அனிகாவா இது! எப்படி மாறிவிட்டார், புகைப்படத்தை பாருங்க..
Actress Anika
New stunning photo
By Balakumar
16 வயதிலேயே முன்னணி நட்சத்திர நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் பிரபலமாகி வருகிறார் நடிகை அனிகா.
இவர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் என்பதை அறிவோம்..
இதன்பின் நானும் ரவுடி தான், மிருதன், மீண்டும் அஜித்துக்கு மகளாக விஸ்வாசம் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
சமீபகாலமாக போட்டோஷூட்டில் கவனம் செலுத்தி வரும் நடிகை அனிகா, வித்தியாசனமான உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் இவர் 16 வயதா ஆகிறது என்று ரசிகர்கள் ஷாக்காகி கேட்க்கும் அளவிற்கு அழகிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US