அச்சு அசல் ரீல் அம்மா நயன்தாரா போலவே மாறிய 18 வயது நடிகை.. புகைப்படத்தை பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க
நயன்தாரா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவும், ரசிகர்களால் லேடி சூப்பர்ஸ்டாராகவும் கொண்டாடப்பட்டு வருபவர் நயன்தாரா.
இவர் நடிப்பில் கடைசியாக கனெக்ட் திரைப்படம் வெளிவந்து மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இறைவன், நயன்தாரா 75, ஜவான் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் நயன்.
நயன்தாராவிற்கு மகளாக இரண்டு முறை நடித்தவர் நடிகை அனிகா. தமிழில் வெளிவந்த விஸ்வாசம் மற்றும் மலையாளத்தில் வெளிவந்த பாஸ்கர் தி ராஸ்கல் படத்திலும் அனிகாவிற்கு அம்மாவாக நயன்தாரா நடித்திருப்பார்.
நயன்தாரா போலவே இருக்கும் நடிகை
இந்நிலையில், சமீப காலமாக அனிகா வெளியிடும் புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் அச்சு அசல் நயன்தாரா போலவே அனிகாவும் இருக்கும் என கூறுகின்றனர். அதை மீண்டும் ஒரு முறை அனிகா நிரூபித்துள்ளார்.
ஆம், அச்சு அசல் நயன்தாரா போல் உள்ள லுக்கில் அனிகா போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த போட்டோஷூட்டின் புகைப்படங்களை இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..





என் சொத்துக்களை பிள்ளைகளுக்கு கொடுக்கமாட்டேன்., பிரித்தானிய கோடீஸ்வரரின் அதிரடி முடிவு News Lankasri

முக்கிய கட்டத்தில் உக்ரைனை கைவிடும் பிரித்தானியா: புடினுக்கு கோபமூட்டும் செயல் என அச்சம் News Lankasri

'நான் செய்தது எனக்கே பிடிக்கவில்லை' FIFA உலகக்கோப்பை 2022-ல் சர்ச்சைக்காக வருந்தும் மெஸ்ஸி News Lankasri

பல முறை கெஞ்சிய தாயார்... திருப்பி அனுப்பிய மருத்துவமனை: நொறுங்கிப்போன பிரித்தானிய குடும்பம் News Lankasri
