அழகில் ரீல் அம்மா நயன்தாராவை மிஞ்சும் 18 வயது நடிகை.. புகைப்படத்தை பார்த்து ஆச்சிரியப்பட்ட ரசிகர்கள்
நயன்தாரா
லேடி சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நயன்தாரா. இவர் நடிப்பில் அடுத்ததாக ஜவான், இறைவன் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இப்படங்களை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
18 வயது நடிகை அனிகா
திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி, இன்று கதாநாயகியாக மாறியுள்ளார் அனிகா. இவர் என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்தார்.
இதன்பின் நயன்தாராவின் மகளாகவும் விஸ்வாசம் படத்தில் நடித்திருந்தார். இதுமட்டுமின்றி மலையாளத்தில் உருவான பாஸ்கர் தி ராஸ்கல் எனும் படத்திலும் நயன்தாராவின் மகளாக நடித்திருந்தார்.
ஆச்சிரியப்பட வைத்த புகைப்படங்கள்
சமூக வலைத்தளத்தில் வைரலாகும் நடிகைகளின் புகைப்படங்களில் அனிகாவின் புகைப்படமும் அவ்வப்போது இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட அனிகாவின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், அழகில் நயன்தாராவை மிஞ்சிவிடுவார் போலயே என்றும், அடுத்த நயன்தாரா இவர் தான் என்றும் கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படங்கள்..





போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
