சோலோ ஹீரோயினாக களமிறங்கும் 18 வயது விஜய் சேதுபதி பட நடிகை.. யாருனு தெரியுமா

vijay sethupathi uppenna kirti shetty solo heroine
By Kathick Dec 08, 2021 03:00 PM GMT
Report

விஜய் சேதுபதி வில்லனாக நடித்து தெலுங்கில் வெளியான படம் உப்பெனா. இப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி. 

இதன்பின் தற்போது ஷ்யாம் சிங்கராய், ஆ அம்மை குறிஞ்சி மீக்கு செப்பாளி மற்றும் லிங்குசாமி இயக்கி வரும் படம் என பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் தெலுங்கு இயக்குனர் விரிஞ்சி வர்மா அடுத்து இயக்கவுள்ள படத்தில் கிர்த்தி ஷெட்டி சோலோ ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

18 வயதும் நடிகை கிர்த்தி ஷெட்டி, குறுகிய காலக்கட்டத்தில் சோலோ ஹீரோயினாக நடிக்கவுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US