18 நாள் முடிவில் ராதிகாவின் தாய் கிழவி திரைப்படம் செய்துள்ள மாஸ் கலெக்ஷன்... எவ்வளவு தெரியுமா?

Report

தாய் கிழவி

அறிமுக இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடிக்க வெளியாகி இருந்த திரைப்படம் தாய் கிழவி.

கடந்த பிப்ரவரி 27ம் தேதி வெளியான இப்படத்தில் ராதிகாவுடன் சிங்கம்புலி, அருள்தாஸ், முனிஷ்காந்த், பால சரவணன் மற்றும் இளவரசு என பலர் நடித்துள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.

ராதிகா வயதான தோற்றத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்த கதை ரீதியாகவும் மக்களிடம் படம் மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்று வருகிறது.

18 நாள் முடிவில் ராதிகாவின் தாய் கிழவி திரைப்படம் செய்துள்ள மாஸ் கலெக்ஷன்... எவ்வளவு தெரியுமா? | 18 Days Thaai Kizhavi Movie Box Office Details

பாக்ஸ் ஆபிஸ்

படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்துள்ளதால் தாய் கிழவி படத்திற்கு பல திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் படத்திற்கான வசூலும் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது.

18 நாள் முடிவில் ராதிகாவின் தாய் கிழவி திரைப்படம் செய்துள்ள மாஸ் கலெக்ஷன்... எவ்வளவு தெரியுமா? | 18 Days Thaai Kizhavi Movie Box Office Details

படம் வெளியாகி 18 நாள் முடிவில் படம் மொத்தமாக ரூ. 71.5 கோடி வரை வசூல் வேட்டை நடத்தியுள்ளதாம்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US