இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா.. அடுத்த நயன்தாரா இவர் தானாம்..

By Kathick Apr 22, 2024 07:30 AM GMT
Report

வைரல் புகைப்படம்

திரையுலகில் பிரபலமான நட்சத்திரங்களாக இருப்பவர்களின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில் சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருபவரின் புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த குழந்தை நட்சத்திரம் யார் என கேட்டு பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா.. அடுத்த நயன்தாரா இவர் தானாம்.. | 19 Age Actress Childhood Photo

இவர் தானா

அவர் வேறு யாருமில்லை ரசிகர்களால் குட்டி நயன்தாரா என அழைக்கப்பட்டு வரும் நடிகை அனிகா தான்.

ஆம், அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அனிகாவின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா.. அடுத்த நயன்தாரா இவர் தானாம்.. | 19 Age Actress Childhood Photo

ப்ளாக் பஸ்டர் ஹிட் கில்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது விஜய், திரிஷா கிடையாது! வேறு எந்த ஜோடி தெரியுமா

ப்ளாக் பஸ்டர் ஹிட் கில்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது விஜய், திரிஷா கிடையாது! வேறு எந்த ஜோடி தெரியுமா

குழந்தை நட்சத்திரமாக கலக்கி வந்த அனிகா தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார். தமிழில் தற்போது உருவாகி வரும் பி.டி சார், ராயன் ஆகிய படங்களில் அனிகா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US