ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற 1947 ஆகஸ்ட் 16 படத்தின் முதல் நாள் வசூல்

Report

1947 ஆகஸ்ட் 16

ஏ ஆர் முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நடிப்பில் நேற்று திரைக்கு வந்த படம் 1947 ஆகஸ்ட் 16. இப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது.

இப்படத்தில் நடித்த கௌதம் கார்த்திக் மற்றும் குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக பாராட்டப்படுகின்றனர்.

1947 ஆகஸ்ட் 16 வசூல்

இந்நிலையில் 1947 ஆகஸ்ட் 16 வசூல் முதல் நாள் உலகம் முழுவதும் ரூ 80 லட்சத்திற்கு மேல் வந்திருக்கும் என கூறப்படுகின்றது.

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற 1947 ஆகஸ்ட் 16 படத்தின் முதல் நாள் வசூல் | 1947 Augest 16 Movie Box Offoice

அதோடு வார இறுதியான இன்றும் நல்ல வசூல் வர, நாளை விடுமுறை என்பதால் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US