இதுவரை யாரும் செய்யாத சாதனை! இதுவே முதன் முறை! மாஸ்காட்டிய ஹீரோ...
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மோகன் லால் நிறைய படங்களை கைவசம் வைத்துள்ளார். அவரின் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதுடன் நல்ல வசூலும் ஈட்டி வருகிறது.
மரக்கார், திரிஷ்யம் 2, ராம், ஆராட்டு என படங்களில் நடித்து வருகிறால். இதில் திரிஷ்யம் 2 படம் நிறைவு பெற்றது. ஃபிப்ரவரி 19 ல் ஓடிடியில் இப்படம் வெளியாகவுள்ளது.
அண்மையில் இப்படத்தின் டிரைலர் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தற்போது டிரைலர் 15 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளதுடன் மலையாள படங்களில் முதன் முதலாக 15 மில்லியன் பார்வைகளை தாண்டிய டிரைலர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.
.#Drishyam2 Trailer Crossed 15M+ views!
— Nikil Murukan (@onlynikil) February 13, 2021
First time an Mollywood Movie trailer crossed 15M+ views.
Link : https://t.co/7MbqWTWIM7#Mohanlal @Mohanlal pic.twitter.com/paeNVFzUIm