தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு படம்!..2.0 திரைப்படம் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?
By Dhiviyarajan
2.0
கடந்த 2010 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் - ஐஸ்வர்யா ராய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து கிட்டதட்ட 9 ஆண்டுகள் கழித்து எந்திரன் படத்தின் 2 ஆம் பாகம் 2.0 என்ற தலைப்பில் வெளியானது. இப்படத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார் என பலரும் நடித்திருந்தனர்.
தற்போது இப்படம் வெளியாகி 5 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
வசூல்
இந்நிலையில் 2.0 திரைப்படம் பற்றிய வசூல் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இப்படத்தில் உலகமெங்கும் ரூபாய் 675 கோடி மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US