ரோபோ ஷங்கர் வீட்டில் 2 கிளிகள் பறிமுதல்! வனத்துறையிடம் சிக்கியது இப்படித்தான்
ரோபோ ஷங்கர்
நடிகர் ரோபோ ஷங்கர்சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்து காமெடியனாக ஜொலித்துக் கொண்டிருப்பவர். அவருக்கு அதிக அளவில் ரசிகர்களும் இருக்கிறார்கள். ரோபோ ஷங்கர் மனைவி மற்றும் மகள் ஆகியோரும் பிரபலம் தான்.
நேற்று சென்னை சாலிகிராமம் பகுதியில் இருக்கும் ரோபோ ஷங்கரின் வீட்டில் இருந்து இரண்டு கிளிகளை வனத்துறையினர் மீட்டு கிண்டி தேசிய பூங்காவில் ஒப்படைத்தனர். இந்த செய்தி அதிகம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிக்கியது எப்படி?
ரோபோ ஷங்கர் வீட்டில் கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக கிளிகள் வளர்ந்து வருகிறாராம். ஆனால் தற்போது சிக்கியது எப்படி என்றால், அதற்கு ஒரு சேனலில் வெளியான ஹோம் டூர் வீடியோ தான் காரணம் என சொல்கிறார்கள்.
அந்த கிளிகளை நாங்கள் காசு கொடுத்து வாங்கி வரவில்லை, ஒருவர் கிப்ட் ஆக கொடுத்தது, அதை தான் வளர்த்து வந்தோம் எனவும் விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள்.
அயலி அம்மா நடிகையா இப்படி? வைரலாகும் கிளாமர் புகைப்படங்கள்

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri
