சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா?
சன் டிவி
சீரியல்களின் ராஜாவான சன் தொலைக்காட்சியில் காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு இரவு 10 மணி வரை தொடர்ந்து சீரியல்கள் ஒளிபரப்பாகிறது.
இடையில் 3 மணி நேரம் மட்டுமே படம் ஒளிபரப்பாகிறது. வெள்ளித்திரையில் பாக்ஸ் ஆபிஸ் முக்கியமாக பார்க்கப்படுகிறது என்றால் சின்னத்திரையில் முக்கியம் டிஆர்பி தான்.
அப்படி டிஆர்பியில் டாப் 5ல் எப்போதும் சன் டிவியின் சீரியல்கள் தான் அதிகம் இடம் பிடிக்கும்.
மகா சங்கமம்
டிஆர்பியை உயர்த்தவும், வரும் டிஆர்பியை தக்க வைக்கவும் சன் தொலைக்காட்சி நிறைய விஷயங்கள் செய்து வருகிறார்கள்.
கடைசியாக மூன்று முடிச்சு-மருமகள் சீரியல்களின் மகா சங்கமம் நடந்தது. தற்போது என்ன தகவல் என்றால் வினோதினி மற்றும் புது வசந்தம் சீரியல்களின் மகா சங்கமம் விரைவில் நடக்க உள்ளதாம்.
ஆனால் எப்போது என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை.

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri
