நாக சைதன்யா சார்பில் தரவிருந்த 200 கோடி ஜீவனாம்சம் - அதற்கு சமந்தா அளித்த அதிரடி பதில்..
கடந்த சில நாட்களாகவே கிசுகிசுக்கப்பட்டு வந்த சமந்தா - நாக சைதன்யா பிரிவு நேற்று அதிகாரப்பூர்வமாக அவர்களே அறிவித்து இருந்தனர்.
மேலும் நான்கு வருட திருமண வாழ்க்கைக்கு பின் பிரிந்துள்ள இவர்களின் பிரிவிற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வருகிறது.
இதனிடையே ஐதரபாத்தில் சமந்தா தன் பெயரில் வாங்கிய வீட்டில்தான் திருமணத்திற்கு பின் இருவரும் குடியிருந்தனர். ஆனால், கடந்த லாக்டெளனின்போது நாகசைத்தன்யா இந்த வீட்டில் இருந்து பிரிந்து தன்னுடைய சொந்த வீட்டுக்கு சென்றுவிட்டதாக சொல்லப்பட்டது.
இருவரையும் சேர்த்துவைக்கப் பலரும் முயன்று முயற்சிகள் தோல்வியுற்ற நிலையில் ஜீவனாம்சம் குறித்து பேச்சுகள் ஆரம்பித்துள்ளது.
நாகார்ஜுனா குடும்பம் சமந்தாவுக்கு 200 கோடி ரூபாய் வரை ஜூவனாம்சாகத் தர முன்வந்திருக்கிறது. ஆனால், ‘’நான் நன்றாக சம்பாதிக்கிறேன். எனக்கு எந்த பண உதவியும் வேண்டாம்’’ என மறுத்திருக்கிறார் சமந்தா.
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri