2021ம் ஆண்டில் இதுவரை சென்னையில் அதிகம் வசூலித்த டாப் 5 படங்கள்- ஒரு பார்வை
master
karnan
sultan
bo
eeswaran
By Yathrika
கொரோனா நோய் தொற்று வருட ஆரம்பத்தில் மிகவும் குறைந்து வந்தது. இதனால் திரையரங்குகள் எல்லாம் திறக்கப்பட்டன, மாஸ்டர் படம் எல்லாம் பெரிய அளவில் ஓபனிங் பெற்றது.
அப்படத்தை தொடர்ந்து சுல்தான், ஈஸ்வரன் என அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாக தொடங்கின.
தனுஷின் கர்ணன் ரிலீஸின் போது கொரோனா தொற்று அதிகரிக்கவே 50 % பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டது.
ஆனால் இப்போது கொரோனா தொற்று அதிகரிக்க திரையரங்குகளை சுத்தமாக மூட அரசு அறிவுறுத்தியுள்ளது.
சரி இதுவரை வெளியான படங்களில் தமிழ்நாடு மற்றும் சென்னையில் டாப் வசூல் செய்த 5 படங்களின் விவரத்தை காண்போம்.
தமிழ்நாடு
- மாஸ்டர்
- கர்ணன்
- சுல்தான்
- Godzilla Vs Kong
- ஈஸ்வரன்
சென்னை
- மாஸ்டர்
- கர்ணன்
- Godzilla Vs Kong
- சுல்தான்
- சக்ரா
Bigg Boss 10: கையெடுத்து மன்னிப்பு கேட்ட அப்பா! 8 வருடத்திற்கு பின்பு ஒன்று சேர்ந்த லக்ஷ்மி ப்ரியா Manithan
திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவிலில் தீபம்; உச்சநீதிமன்ற உத்தரவை மீறிய தமிழக அரசு IBC Tamilnadu
18 பந்துகளில் முதல் அரைசதம் அடித்த வீரர்: 13.1 ஓவர்களில் 188 ஓட்டங்கள் எடுத்து இங்கிலாந்து வெற்றி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US