டாப் 5 சீரியல்கள் லிஸ்ட்! லேட்டஸ்ட் டிஆர்பி ரேட்டிங் விவரங்கள்
டிவி சேனல்கள் இடையே கடுமையான டிஆர்பி போட்டி இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. வாரம் தோறும் ரேட்டிங்கில் முதலிடம் பிடிக்க விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா மற்றும் சன் டிவி சீரியல்கள் இடையே தான் போட்டி இருந்து வருகிறது.
கடந்த சில வாரங்களாக பாரதி கண்ணம்மா தொடர் தான் முதலிடம் பிடித்தது. இந்நிலையில் தற்போது இந்த வருடத்தின் 49வது வாரத்தின் ரேட்டிங் வெளிவந்திருக்கிறது. டிசம்பர் 4 முதல் 10ம் தேதி வரையிலான காலகட்டத்திற்கான ரேட்டிங் இது.
அதில் பாரதி கண்ணம்மா ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. சன் டிவியின் கயல் சீரியல் தான் முதலிடம் பிடித்து இருக்கிறது. சுந்தரி, வானத்தைப்போல, ரோஜா ஆகிய சீரியல் அதற்கடுத்த இடங்களில் இருக்கின்றன.
டாப் 12 சீரியல்கள் லிஸ்ட் இதோ..