2022-ல் வெளியாகவுள்ள முக்கிய ஹாலிவுட் திரைப்படங்கள் குறித்து ஒரு பார்வை..!
2021 ஆம் ஆண்டில் பல ஹாலிவுட் திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. இதில் Spider-Man: No Way Home, Venom: Let There Be Carnage, Free Guy, Shang-Chi and The Legend of The Ten Rings, Zack Snyder's Justice League உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.
இதனிடையே தற்போது அதிகம் எதிர்பார்ப்பில் உள்ள 2022 ஆம் ஆண்டில் வெளியாகும் முக்கிய ஹோலிவுட் திரைப்படங்கள் குறித்து தான் இப்பொது பார்க்கவுள்ளோம்.
Doctor Strange in the Multiverse of Madness

John Wick: Chapter 4

Avatar 2

Thor: Love and Thunder

The Expendables 4

Mission: Impossible 7

The Batman

Morbius

Jurassic World: Dominion

Black Panther: Wakanda Forever

Uncharted

Spider-Man: Across the Spider-Verse (Part One)

The Flash

Aquaman and the Lost Kingdom

Knives Out 2

Top Gun: Maverick

Minions: The Rise of Gru

Aladdin 2
