2022ல் விவாகரத்து செய்துகொண்ட தமிழ் பிரபலங்கள்.. இத்தனை ஜோடியா
திரையுலக பிரபலங்களின் விவாகரத்து குறித்து செய்தி அண்மை காலமாக அதிகமாக ஊடகங்களில் பேசப்பட்டு வருகிறது.
அதில் 2022ஆம் ஆண்டு தொடர்ந்து தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் பலர் விவாகரத்து செய்துகொண்டார்கள்.
தனுஷ் - ஐஸ்வர்யா
ஆம், கடந்த ஜனவரி மாதம் நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ஜோடி தங்களது விவாகரத்தை அறிவித்தனர். இது பெரிதும் அதிர்ச்சியை ரசிகர்களுக்கு கொடுத்தது.

பாலா - முத்துமலர்
இவர்களை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான பாலா அவரது மனைவி முத்துமலர் விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.

டி. இமான் - மோனிகா
இசையமைப்பாளர் டி. இமான் தனது மனைவி மோனிகாவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் தேதி விவாகரத்து செய்துகொண்டார். விவாகரத்துக்கு பின் டி. இமான் மீது பல குற்றசாட்டை அவருடைய மனைவி எடுத்துவைத்தார்.

விவாகரத்து ஆன சில மாதங்களிலேயே டி. இமான் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் ஆவணம் - கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் IBC Tamilnadu
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri