2023ல் இலங்கையில் அதிக வசூல் செய்த தமிழ் படங்கள்- டாப் 10 லிஸ்ட் இதோ

By Yathrika Dec 20, 2023 07:00 AM GMT
Report

தமிழ் சினிமா

இந்திய சினிமாவில் மிகவும் கவனிக்கப்படும் சினிமா துறையாக உள்ளது நமது தமிழ் சினிமா. சிறந்த கதைகள், கலைஞர்கள், பாடல்கள் என இங்கு நிறைய குவிந்து உள்ளது.

சிறப்பாக விளங்கும் தமிழ் சினிமாவில் இந்த 2023ம் வருடத்தில் ஏகப்பட்ட நல்ல நல்ல படங்கள் ரிலீஸ் ஆகின, அதிலும் முக்கியமாக டாப் நடிகர்களின் படங்கள் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் வேட்டை நடத்தி வந்தது.

அப்படி இந்த வருடம் ரிலீஸ் ஆன படங்களில் இலங்கையில் டாப் வசூல் செய்த படங்களின் விவரத்தை காண்போம்.

2023ல் இலங்கையில் அதிக வசூல் செய்த தமிழ் படங்கள்- டாப் 10 லிஸ்ட் இதோ | 2023 Indian Movie Top Grossers In Srilanka

டாப் 10 லிஸ்ட்

  1. ஜெயிலர் 205,624,285 LKR
  2. லியோ 179,230,318 LKR
  3. வாரிசு 130,826,041 LKR
  4. பொன்னியின் செல்வன் 2 126,638,940 LKR
  5. ஜவான் 113,493,950
  6. துணிவு 66,066,880 LKR
  7. மாவீரன் 36,442,450 LKR
  8. வாத்தி 34,884,890 LKR
  9. பதான் 13,112,700 LKR
  10. பத்து தல 12,600,666 LKR 
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US