2023ல் உலகளவில் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.. டாப் 10 லிஸ்ட்

By Kathick Nov 30, 2023 08:00 AM GMT
Report

2023ல் வெளிவந்த படங்கள் 

வருடத்தின் இறுதியில் சினிமாவின் டாப் 10 விஷயங்கள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் பார்ப்போம்.

டாப் 10 படங்கள், பிரபலமான டாப் 10 நட்சத்திரங்கள், டாப் 10 பாடல்கள் என சொல்லிக்கொண்டே போகலாம்.

2023ல் உலகளவில் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.. டாப் 10 லிஸ்ட் | 2023 Worldwide Top 10 Gross Tamil Film List

அந்த வகையில் நேற்று 2023ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள் குறித்து தகவலை பார்த்தோம். இதில் லியோ படம் தான் நம்பர் 1 இடத்தில் இருந்தது.

இதை தொடர்ந்து தற்போது உலக அளவில் 2023ல் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

2023ல் உலகளவில் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படங்கள்.. டாப் 10 லிஸ்ட் | 2023 Worldwide Top 10 Gross Tamil Film List

இதில் என்னென்ன தமிழ் திரைப்படங்கள் எந்தெந்த இடங்களை பிடித்துள்ளது என்று இந்த பட்டியலில் பார்க்கலாம் வாங்க.

சீரியல் நடிகை ஸ்ரீதேவி வீட்டில் அடுத்தடுத்து நடக்கும் புதிய விஷயங்கள்- படு சந்தோஷத்தில் பிரபலம்

சீரியல் நடிகை ஸ்ரீதேவி வீட்டில் அடுத்தடுத்து நடக்கும் புதிய விஷயங்கள்- படு சந்தோஷத்தில் பிரபலம்

டாப் 10 லிஸ்ட்

  1. ஜெயிலர்
  2. லியோ
  3. பொன்னியின் செல்வன் 2
  4. வாரிசு
  5. துணிவு
  6. வாத்தி
  7. மார்க் ஆண்டனி
  8. மாவீரன்
  9. மாமன்னன்
  10. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் 
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US