2025ல் பொங்கல் ஸ்பெஷலாக தமிழ் சினிமாவில் வெளியாகப்போகும் படங்கள்... முழு லிஸ்ட்
தமிழ் சினிமா
ஸ்பெஷல் தினங்கள் என்றாலே அதனை கொண்டாடுவதை தாண்டி ரசிகர்கள் ஒரு விஷயத்தை முக்கியமாக பார்ப்பார்கள்.
வேறு ஒன்றும் இல்லை, என்ன புதுப்படங்கள் தமிழில் வெளியாகிறது, மற்ற மொழியில் என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகும் என்று தான் முக்கியமாக பார்ப்பார்கள்.
அப்படி இந்த 2025 பொங்கல் ஸ்பெஷலாக அஜித்தின் விடாமுயற்சி படம் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக இருந்தனர், ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

ஏப்ரலில் தான் அஜித்தின் விடாமுயற்சி வெளியாகும் என கூறப்படுகிறது.
பொங்கல் ரிலீஸ்
விடாமுயற்சி பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை. சரி இந்த வருட பொங்கலுக்கு தமிழ் சினிமாவில் வெளியாகப்போகும் படங்களின் விவரத்தை காண்போம்.
- கேம் சேஞ்சர்
- வணங்கான்
- 10 hours
- காதலிக்க நேரமில்லை
- மெட்ராஸ்காரன்
- படைதலைவன்
- 2K லவ் ஸ்டோரி
- தருணம்
அதோடு நேசிப்பாயா என்ற படத்தின் பொங்கல் ரிலீஸ் அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri