பொங்கல் ஸ்பெஷலாக எந்தெந்த தொலைக்காட்சியில் என்னென்ன படம்.. லிஸ்ட் இதோ
பொங்கல் பண்டிகை என்றாலே முதலில் நினைவுக்கு வருவது புது படங்கள் தான். அந்த வகையில், இந்த வருடம் தியேட்டரில் பல படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது.
தியேட்டருக்கு போட்டியாக தொலைக்காட்சிகளிலும் பொங்கல் முன்னிட்டு பல படங்கள் ஒளிபரப்பாக உள்ளது. தற்போது, பொங்கல் ஸ்பெஷலாக தொலைக்காட்சியில் என்னென்ன படங்கள் ஒளிபரப்பாகின்றன என்ற விவரம் குறித்து கீழே காணலாம்.
லிஸ்ட் இதோ
வாழை - ஜனவரி 14 மாலை 5.30 மணி ( விஜய் டிவி )
மெய்யழகன் - ஜனவரி 15 மாலை 6 மணி ( விஜய் டிவி )
பிரதர் - ஜனவரி 14 மதியம் 3.30 மணி ( ஜீ தமிழ்)
கோட் - ஜனவரி 14 மாலை 6.30 மணி ( ஜீ தமிழ்)
டிமாண்டி காலனி 2 - ஜனவரி 15 மதியம் 3.30 மணி ( ஜீ தமிழ்)
பிளெடி பெக்கர் - ஜனவரி 14 காலை 11 மணி( சன் டிவி)
வேட்டையன் - ஜனவரி 14 மாலை 6.30 மணி ( சன் டிவி)