2025 பாக்ஸ்ஆபிஸில் டாப் 10 தமிழ் படங்கள்! தியேட்டர் வெளியிட்ட புள்ளிவிவரம்
2025 வருடம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த வருடம் பல முக்கிய படங்கள் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்ப்பை பெற்று இருக்கின்றன.
அப்படி இந்த வருடம் வந்த படங்களில் அதிக வசூலை குவித்த படங்களின் புள்ளி விவரங்களை பற்றி பார்க்கலாம்.

ரோகிணி தியேட்டர் டாப் 10
இந்நிலையில் சென்னையில் பிரபல தியேட்டர்களில் ஒன்றான ரோகிணி திரையரங்கில் இந்த வருடம் அதிகம் வசூலித்த டாப் 10 படங்கள் லிஸ்ட்டை வெளியிட்டு இருக்கின்றனர். அதில் அஜித்தின் குட் பேட் அக்லீ படம் தான் முதலிடம் பிடித்து இருக்கிறது.
ரஜினியின் கூலி இரண்டாம் இடமும், பிரதீப் ரங்கநாதன் டிராகன் மூன்றாம் இடமும் பிடித்துள்ளன. டாப் 10 லிஸ்ட் இதோ.
- குட் பேட் அக்லீ.
- கூலி
- டிராகன்
- காந்தாரா
- சச்சின் (ரீரிலீஸ்)
- டூரிஸ்ட் பேமிலி
- Dude
- விடாமுயற்சி
- தலைவன் தலைவி
- ரெட்ரோ
🔥🔥The Final TOP 10 Super Hit Movies 2025 at #FansFortRohini 🔥🔥
— Rohini SilverScreens (@RohiniSilverScr) December 30, 2025
From thunderous openings to unstoppable long runs…
From whistles to repeat celebrations…
These films didn’t just screen at Rohini - THEY RULED IT 💥🎬
🏆 TOP 10–1 MOVIES of 2025 at #FansFortRohini 🏆
🔟… pic.twitter.com/sNR3KerCoK