பாக்ஸ் ஆபிஸ்: 2026 இந்த வருடம் இந்தியாவில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள்

Report

டாப் 5

இந்திய சினிமாவிற்கு இந்த வருடம் வசூல் வேட்டை தான் போல, அனைத்து மொழிகளிலும் பல படங்கள் மெகா ஹிட் ஆகி வருகிறது.

இதில் ஆரம்பமாக துரந்தர் 2 படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வசூல் சாதனை நிகழ்த்தியது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த வருடம் வெளிவந்த படங்களில் அதிகம் வசூல் செய்த படங்கள் லிஸ்டில் நம் தமிழ் படமும் இணைந்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: 2026 இந்த வருடம் இந்தியாவில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள் | 2026 Top 10 Box Office Movies

ஆம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெய்லர் 2 படம் மிகப்பெரிய வசூல் சாதனை நிகழ்த்தியது அனைவரும் அறிந்ததே.

தற்போது 2026 ஆண்டு 10 மாதங்கள் முடிவடைந்த நிலையில் அதிகம் வசூல் செய்த இந்தித படங்கள் லிஸ்ட் என்ன என்பதை பார்ப்போம்..

  • துரந்தர் 2(ஹிந்தி)- ரூ 1813 கோடி
  • ஜெயிலர் 2(தமிழ்)- ரூ 735+ கோடி(ஓடிகொண்டு இருக்கிறது)
  • திரிஷியம் 3(ஹிந்தி)- ரூ 565 கோடி
  • ஹனுமான் அன்ஸ்(மராத்தி)- ரூ 451 கோடி
  • பார்டர்(ஹிந்தி)- ரூ 450 கோடி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US