பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 வெளிவந்த 21 நாட்களில் உலகம் முழுவதும் செய்துள்ள வசூல்...

Report

ஜெயிலர் 2

ஜெயிலர் 2 நெல்சன் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்து ரசிகர்கள் எல்லோரும் கொண்டாடி தீர்த்த படம்.

இப்படத்தின் மூலம் ரஜினிகாந்த் தன் திரைப்பயணத்தில் 17வது இண்டஸ்ட்ரி ஹிட் ஆகி ரஜினி திரைப்பயணத்தில் மேலும் ஒரு மைல் கல் படமாக அமைந்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 வெளிவந்த 21 நாட்களில் உலகம் முழுவதும் செய்துள்ள வசூல்... | 21 Days Worldwide Jailer 2 Box Office

இந்நிலையில் ஜெயிலர் 2 படம் வெளிவந்து நேற்றோடு 21 நாட்கள் ஆகியுள்ளது, படம் வெளியாகி 21 நாட்களில் ரூ 825 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

மேலும் இந்த வாரம் இந்தியாவில் தீபாவளி பண்டிகை வருகிறது, நிறைய படங்கள் வந்தாலும் ஜெயிலர் 2-க்கு என கணிசமான திரையரங்குகள் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதை வைத்து பார்க்கையில் இப்படம் ரூ 850 கோடி வரை வசூல் செய்யும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US