நடிகர் சூர்யாவை ஆத்ரேயாவாக பார்க்க நினைக்கும் ரசிகர்களுக்கு வந்து சூப்பர் நியூஸ்- அடி தூள்
விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்து தயாரித்த திரைப்படம் 24.
டைம் டிராவல் கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாகி வெளியான இத்திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது.
பாக்ஸ் ஆபிஸில் ரூ. 100 கோடி வரை வசூல் சாதனை செய்தது, ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட இப்படத்தில் சூர்யா நடித்த ஆத்ரேயா கதாபாத்திரம் இன்னும் பெரிய வரவேற்பை பெற்றது.

விக்ரம் குமார் தகவல்
தற்போது என்ன விஷயம் என்றால் இயக்குனர் விக்ரம் குமார் ஒரு பேட்டியில், 24 படத்தின் 2ம் பாகத்தை எடுக்க முயற்சி செய்கிறேன்.
முழுக்க முழுக்க ஆத்ரேயா கதாபாத்திரத்தை மையமாக படம் அமையும்படி ஒரு கதை எழுதியிருக்கிறேன். விரைவில் நல்ல தகவல் வரும் என கூறியிருக்கிறார்.
மாஸ் வசூல் வேட்டை நடத்திய அருண் விஜய்யின் யானை- இதுவரை செய்த வசூல் தெரியுமா?