நடிகை கௌதமியின் 25 கோடி சொத்துக்கள் மோசடி! போலீசில் புகார்
கௌதமி
80கள் மற்றும் 90களில் பாப்புலர் நடிகையாக இருந்தவர் கௌதமி. அவர் ஒரு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு சில வருடங்களிலேயே விவாகரத்து செய்து கொண்டார். அவருக்கு ஒரு மகளும் இருக்கிறார்.
கௌதமியின் மகள் போட்டோக்கள் தொடர்ந்து இணையத்தில் வைரல் ஆகும் நிலையில், அவர் விரைவில் ஹீரோயின் ஆகவும் வாய்ப்பு இருக்கிறது.
மோசடி
இந்நிலையில் நடிகை கௌதமி தற்போது போலீசில் ஒரு அதிர்ச்சி புகாரை கூறி இருக்கிறார். அழகப்பன் என்பவருக்கு தனது சொத்துக்களை விற்க பவர் கொடுத்து இருந்ததாகவும், அதை தவறாக பயன்படுத்தி தனது சொத்துக்களை ஏமாற்றி இருப்பதாக புகாரில் தெரிவித்து இருக்கிறார்.
இளம் வயதில் இருந்து சம்பாதித்து சேர்ந்து வைத்த 25 கோடி ருபாய் மதிப்புள்ள சொத்தை அவர்கள் ஏமாற்றி இருப்பதாக அவர் புகாரில் கூறி இருக்கிறார்.
![புலம்பெயர்ந்தோரை திரும்ப ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகளுக்கு விசா தடை... பிரித்தானியா அதிரடி](https://cdn.ibcstack.com/article/5c7d27e3-3419-4ade-a732-ccf4133689e9/25-67abdef89aeb0-sm.webp)
புலம்பெயர்ந்தோரை திரும்ப ஏற்றுக்கொள்ள மறுக்கும் நாடுகளுக்கு விசா தடை... பிரித்தானியா அதிரடி News Lankasri
![இந்த நட்சத்திரத்தில் பிறந்தவங்க பயமே அறியாதவர்களாக இருப்பார்களாம்.. நீங்க என்ன நட்சத்திரம்?](https://cdn.ibcstack.com/article/342c600b-996a-4b6b-b153-b646bf72b80a/25-67ab9acc7ed3d-sm.webp)