சூப்பர் சிங்கர் 11 நிகழ்ச்சியில் 3 Finalist யார் யார் தெரியுமா?
சூப்பர் சிங்கர்
ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன விஜய் தொலைக்காட்சியில் நிறைய ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
அதில் இடைவேளை இல்லாமல் தொடர்ந்து பல சீசன்கள் ஒளிபரப்பாகி ரசிகர்களின் பேராதரவையும் பெற்று வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.
இப்போது சீனியர்களுக்கான 11வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கான்செப்டுடன் நிகழ்ச்சி ஒளிபரப்பாக வழக்கம் போல் மாகாபா ஆனந்த்-பிரியங்கா தங்களது கவுண்டர்கள் மூலம் நிகழ்ச்சியை கலகலப்பாக்கி வருகிறார்கள்.

பைனலிஸ்ட்
நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது பைனலிஸ்ட் தேர்வு நடக்கிறது. இதுவரை 2 போட்டியாளர்கள் பைனலிஸ்ட்டாக தேர்வாக கடந்த வார நிகழ்ச்சியில் 3வது போட்டியாளர் தேர்வாகியுள்ளார்.

நிகில் முதல் போட்டியாளராக தேர்வானார், அதன்பின் திஷாதனா 2வது போட்டியாளராக தேர்வாக 3வது போட்டியாளராக மீனாட்சி கடந்த வாரம் தேர்வாகியுள்ளார்.

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன்.. - 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த எடப்பாடி பழனிசாமி IBC Tamilnadu