இதுவரை தமிழ் திரையுலகில் தோல்வியை காணாத மூன்று நபர்கள்..ஷாக்கிங் செய்தி

By Kathick Jun 08, 2022 01:45 PM GMT
Report

தோல்வியை காணாத நட்சத்திரங்கள்

தமிழ் திரையுலகில் இதுவரை தோல்வியை காணாத மூன்று முன்னணி நட்சத்திரங்கள் குறித்து சமீபகாலமாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அது வேற யாருமில்லை. இயக்குனர்கள் வெற்றிமாறன், அட்லீ மற்றும் லோகேஷ் கனகராஜ் தான்.

ஆம், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய ஐந்து படங்களும் தோல்வியை தழுவவில்லை.

இதுவரை தமிழ் திரையுலகில் தோல்வியை காணாத மூன்று நபர்கள்..ஷாக்கிங் செய்தி | 3 Persons Had Not Failure In Their Cinema Carrer

அதே போல், அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய நான்கு படங்களும் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

இதுவரை தமிழ் திரையுலகில் தோல்வியை காணாத மூன்று நபர்கள்..ஷாக்கிங் செய்தி | 3 Persons Had Not Failure In Their Cinema Carrer

மேலும், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் சமீபத்தில் வந்த விக்ரம் என அனைத்து படங்களும் வெற்றியை மட்டுமே ருசித்துள்ளது.

இதுவரை தமிழ் திரையுலகில் தோல்வியை காணாத மூன்று நபர்கள்..ஷாக்கிங் செய்தி | 3 Persons Had Not Failure In Their Cinema Carrer

இதனால், இதுவரை தமிழ் சினிமாவில் தோல்வியை காணாத மூன்று இயக்குனர்கள் இவர்கள் என கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US