அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் ஒன்று சேர்ந்த 3 சீரியல் நாயகிகள்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ
சீரியல்கள், மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
அப்போதெல்லாம் வீட்டில் உள்ள பெண்கள் தான் பார்ப்பார்கள் என்ற எண்ணம் இருந்தது, ஆனால் இப்போது சின்னத்திரைக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டமே வேறு.
இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை படங்கள் பார்க்கிறார்களோ இல்லையோ சின்னத்திரையை அதிகம் பார்க்கிறார்கள்.
இதனால் சினிமாவில் ஆர்வம் உள்ள கலைஞர்கள் படங்களில் நடிப்பதை தாண்டி சீரியல்களில் தான் அதிகம் வாய்ப்பு தேடுகிறார்கள்.
விஜய் டிவி
ரியாலிட்டி ஷோக்கள் மூலம் மக்களை கவர்ந்த விஜய் டிவி தரமான சீரியல்கள் மூலமாகவும் மக்களின் கவனத்தை பெற்றுவிட்டார்கள்.
சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ், சின்ன மருமகள், மகாநதி போன்ற சீரியல்கள் டாப்பில் ஒளிபரப்பாகும் தொடர்களாக உள்ளது.
தற்போது வெவ்வேறு சீரியல்களில் நடிக்கும் மதுமிதா, கோமதி ப்ரியா மற்றும் ஸ்வேதா 3 பேரும் ஒரு ஹிட் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். அந்த வீடியோவிற்கு ரசிகர்களும் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri
