கடலுக்கடியில் பேனர் வைத்த அஜித் ரசிகர்கள்! வைரல் வீடியோ

Ajith Kumar
1 வாரம் முன்

நடிகர் அஜித்தின் ரசிகர்கள் கடலுக்கு அடியில் பேனர் வைத்து இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அஜித்

நடிகர் அஜித் குமாருக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அவர் ரசிகர் மன்றங்களை களைத்துவிட்டார் என்றாலும் அவரது ரசிகர் கூட்டம் அப்படியே தான் இருக்கிறது.

அஜித் பற்றி ஒரு சின்ன அப்டேட் வந்தால் கூட அதை பெரிய அளவில் வைரலாக்கிவிடுவார்கள்.

கடலுக்கடியில் பேனர் வைத்த அஜித் ரசிகர்கள்! வைரல் வீடியோ | 30 Years Of Ajith Fans Banner Underwater

கடலுக்கடியில் போஸ்டர்

இந்நிலையில் அஜித் சினிமாவில் 30 வருடங்களை கடந்து இருக்கும் நிலையில் அதை கொண்டாட ரசிகர்கள் பல விஷயங்களை செய்து வருகின்றனர்.

தற்போது புதுச்சேரியை சேர்ந்த அஜித் ரசிகர்கள் சிலர் கடலுக்கு அடியில் இதற்காக பேனர் வைத்து கொண்டாடி இருக்கிறார்கள். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

முதல் படத்திலேயே தாறுமாறு வசூல் சாதனை செய்யும் தி லெஜண்ட்- உலகம் முழுவதும் முழு வசூல் 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US