300 கோடி வசூல் செய்த தென்னிந்திய திரைப்படங்கள் ! இடம்பிடிக்க தவறிய அஜித்..
தென்னிந்திய திரைப்படங்களுக்கு தற்போது உலகம் முழுவதும் பெரிய மார்க்கெட் உருவாகியுள்ளது.
அதன்படி முக்கிய நடிகர்களின் திரைப்படங்கள் பிற டப் செய்யப்பட்டு நாடு முழுவதும் பிரமாண்டமாக வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் பெரிய வரவேற்ப்பை பெற்று 300 கோடிக்கும் மேல் வசூலை குவித்துள்ளது.
இதனிடையே தற்போது தென்னிந்திய திரைப்படங்களில் 300 கோடி வசூல் ஈட்டிய திரைப்படங்கள் குறித்த லிஸ்டை தான் பார்க்கவுள்ளோம்.
1. பாகுபலி 2- ரூ.1752 கோடி
2. எந்திரன் 2.0 - ரூ. 662 கோடி
3. பாகுபலி - ரூ. 580 கோடி
4. சாஹோ- ரூ.417 கோடி
5. புஷ்பா - ரூ. 306 கோடி
6. பிகில் - ரூ.302 கோடி