தமிழ் நடிகர்களின் ரூ. 300 கோடி வசூல் திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ

By Karthick Raja Jul 21, 2026 11:00 AM GMT
Report

வசூல் 

ரூ. 100 கோடி, ரூ. 500 கோடி, ரூ. 1000 கோடி என்பது திரையுலகில் மைல்கற்களாகப் பார்க்கப்படுகின்றன.

அதுவும் முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்கள் என்றால், ரூ. 1000 கோடியை தொடுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தமிழ் நடிகர்களின் ரூ. 300 கோடி வசூல் திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ | 300 Crore Collection Films By Tamil Actors

ஆனால், இதுவரை தமிழ் சினிமாவிலிருந்து ரூ. 1000 கோடி வசூல் செய்த திரைப்படம் வெளிவரவில்லை. ஜெயிலர் 2 இந்த சாதனையை படைக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. அது நடக்கிறதா என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழ் நடிகர்களின் ரூ. 300 கோடி வசூல் திரைப்படங்கள்.. முழு லிஸ்ட் இதோ | 300 Crore Collection Films By Tamil Actors

தலைமைச் செயலகத்தில் ராப் பாடகர் அறிவு கைது.. உடனடியாக CM விஜய் செய்த விஷயம்..

தலைமைச் செயலகத்தில் ராப் பாடகர் அறிவு கைது.. உடனடியாக CM விஜய் செய்த விஷயம்..

ரூ. 300 கோடி வசூல்

இந்த நிலையில், தமிழ் திரையுலக நடிகர்கள் தங்களது திரை வாழ்க்கையில் ரூ. 300 கோடி வசூல் செய்த திரைப்படங்கள் என்னென்ன என்பதை பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.

ரஜினிகாந்த் - கபாலி, எந்திரன், ஜெயிலர், கூலி, 2.0

விஜய் - வாரிசு, பிகில், லியோ, கோட்

சூர்யா - கருப்பு

சிவகார்த்திகேயன் - அமரன்

விக்ரம், ரவி மோகன் மற்றும் கார்த்தி - பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2

கமல்ஹாசன் - விக்ரம்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US