சினிமாவில் 33 வருடங்களை கடந்த அஜித்.. டாப் 10 வசூல் செய்த படங்களின் விவரம்
அஜித்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டு வருபவர் அஜித். இவர் திரையுலகில் காலடி எடுத்து வைத்து இன்றுடன் 33 வருடங்கள் ஆகிவிட்டன.
இதனை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். பலரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.
33 ஆண்டுகளில் தமிழ் சினிமாவிற்கு மாபெரும் ப்ளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து இருக்கிறார் அஜித். இந்த நிலையில், அஜித்தின் டாப் 10 வசூல் திரைப்படங்களை பற்றித்தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.
டாப் 10
அவர் நடித்து வெளிவந்த திரைப்படங்களில் அதிகம் வசூல் செய்து டாப் 10ல் இடம்பிடித்துள்ள படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
குட் பேட் அக்லி - ரூ. 275+ கோடி
துணிவு - ரூ. 212 கோடி
விஸ்வாசம் - ரூ. 195 கோடி முதல் ரூ. 200 கோடி வரை
வலிமை - ரூ. 165 கோடி
விடாமுயற்சி - ரூ. 150
விவேகம் - ரூ. 130 கோடி
வேதாளம் - ரூ. 126 கோடி
நேர்கொண்ட பார்வை - ரூ. 108 கோடி
ஆரம்பம் - ரூ. 100.4 கோடி
என்னை அறிந்தால் - ரூ. 95 கோடி முதல் ரூ. 100 கோடி வரை