36 வருடத்தை எட்டியுள்ள கரகாட்டக்காரன் திரைப்படம்... படம் செய்த மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
கரகாட்டக்காரன்
அன்றைய காலகட்டத்தில் அனைவராலும் கொண்டாடப்பட்ட ஒரு எபிக் கிளாசிக் திரைப்படம் தான் கரகாட்டக்காரன்.
காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ம் என அனைத்து விதமான எமோஷன் கலந்து படமாக அமைந்தது. கங்கை அமரன் இயக்கிய இப்படத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா என பலர் நடித்தனர்.
இன்றும் இப்பட பாடல்கள், காமெடி காட்சிகள், பட கதை என மக்களிடம் பேசப்படுகிறது.
பாக்ஸ் ஆபிஸ்
பெரிய வெற்றிப் படமாக அமைந்த இந்த கரகாட்டக்காரன் படம் தற்போது 36 வருடத்தை எட்டிவிட்டது. இன்று ரசிகர்கள் பலரும் படத்தை பற்றிய நிறைய விஷயங்களை சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.
கடந்த 1989ம் ஆண்டு கிட்டத்தட்ட ரூ. 35 லட்ச பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 450 நாட்களுக்கு மேல் ஓடி ரூ. 5 கோடி வரையிலான வசூல் வேட்டையை நடத்தியது.

IQ Test: குழந்தையை கடத்த முயற்சிக்கும் நபர்.. 5 வினாடிகளில் காப்பற்றவும் - ஆபத்தில் இருப்பவர் யார்? Manithan

தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு IBC Tamilnadu

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri
