4 வாரமாக படுத்த படுக்கையிலேயே இருந்த மணிமேகலை- நடுஇரவில் கணவருடன் செய்த வேலையை பாருங்க, வீடியோ இதோ
கடந்த சில வாரங்களாக தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி 2 பற்றிய பேச்ச தான் மக்களிடம் உள்ளது.
நிகழ்ச்சி முடிவுக்கு வரப்போகிறது என்கிற பெரிய சோகம் மக்களிடம் இருந்தாலும் இந்த 2வது சீசனின் வெற்றியாளர் யார் என்பதை தெரிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக தான் உள்ளனர்.
ஒவ்வொருவருக்கும் போட்டியாளர்கள் மீது நிறைய கருத்துக்கள் உள்ளது. இந்த வாரமும் Celebration Week தான், நிகழ்ச்சியின் புரொமோக்கள் எல்லாம் வெளியாகிவிட்டன.
இறுதிப்போட்டியும் தமிழ் வருடப் பிறப்பு ஸ்பெஷலாக ஒளிபரப்பாகவுள்ளது, அதுவும் 5 மணி நேரம் நிகழ்ச்சி நடக்கப்போகிறது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தொகுப்பாளினி மணிமேகலை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.
4 வாரங்களாக சுடு தண்ணீர் ஊற்றிக் கொண்டதால் படுத்த படுக்கையிலேயே உள்ளார். எனவே அவரது கணவர் ஹுசைன் தனது மனைவியை காரில் ஏற்றிக்கொண்டு நடுஇரவில் பயணம் செய்துள்ளார். அதோடு நடு ரோட்டில் இறங்கி ஒரு பாடலுக்கு நடனமும் ஆடுகிறார்கள். இதோ அந்த வீடியோ,