திடீரென 4 சீரியல்களின் நேரத்தை மாற்றிய விஜய் டிவி... மகாநதி, சின்ன மருமகள் முழு விவரம்
விஜய் டிவி
படங்கள் வெளியிட நேரம் பார்த்து அதிக விடுமுறை நாளில் பெரிய நடிகர்களின் படங்களை வெளியிடுவார்கள்.
அப்போது தான் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் நின்று பேசும். அதேபோல் தான் தொலைக்காட்சிகளும் எந்த மாதிரியான கதை கொண்டு சீரியலை எந்த நேரத்தில் ஒளிபரப்பினால் ஹிட்டாகும் என பார்த்து பார்த்து தான் ஒளிபரப்புவார்கள்.
அதேபோல் ஒரு சீரியலோ நிகழ்ச்சியோ முடிந்தால் அந்த இடத்தில் என்ன ஒளிபரப்பனால் என நிறைய ஆலோசனை நடக்கும். இப்போது விஜய் டிவியில் பிக்பாஸ் முடிந்துவிட்டது, அந்த நேரத்தில் எந்த சீரியலை ஒளிபரப்பலாம் என நிறைய மாற்றங்கள் நடக்கிறது.

மாற்றம்
அப்படி நமக்கு விஜய் டிவி சீரியல்களின் நேரம் மாற்றம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. புதியதாக தொடங்கப்படும் ஒரு சீரியலும் 3 பழைய சீரியல்களின் நேரமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம்.
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
அதன் முழு விவரம் இதோ,
- சிந்து பைரவி- 7 மணி
- அழகே அழகு- 7.30 மணி
- சின்ன மருமகள்- 9.30 மணி
- மகாநதி (Repeat)- 10.30 மணி
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri