எஜமான் படத்தின் போது இதுதான் எனக்கு, அவ்வை சண்முகியில்- 40 வருட சினிமா பயணத்தில் மீனா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்
நடிகை மீனா
கடந்த வருடம் பிரபலங்களில் இருந்து ரசிகர்களுக்கு வந்த சோகமான செய்தி நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மரணம். அந்த பெரிய இழப்பில் இருந்து நடிகை மீனாவை வெளியே கொண்டு அவரது தோழிகள் உடன் இருந்து உதவி வருகிறார்கள்.
இப்போது மீனா மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
இந்த நேரத்தில் தான் மீனா சினிமாவிற்குள் வந்து 40 வருடங்கள் ஆகியுள்ளது, இதனை பெரிய அளவில் கொண்டாட நடன இயக்குனர் கலா மாஸ்டர் பெரிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து கொண்டாடினார்.
அந்த நிகழ்ச்சியில் கூட சென்னையில் ரஜினி சிறப்பு விருந்தினராக வர கலைகட்டியது.
நமது சினிஉலகத்திற்கும் நடிகை மீனா தனது 40 வருட பயணம் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர் எஜமான் படத்தில் ரஜினியுடன் நடிக்கும் தனக்கு 15 வயது தான் என்றும், அவ்வை சண்முகி என பல படங்கள் குறித்து சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அரங்கத்தில் புடவை கட்டி நின்றால்...! கேவலமாக இருப்பதாக கூறிய பெண்: கோபிநாத்தின் பதில் என்ன? Manithan

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டை தொடர்ந்து விஜய் வீட்டில் நகைகள் கொள்ளை - வெளியான அதிர்ச்சி தகவல் IBC Tamilnadu

திருமண நிகழ்ச்சியில் இருந்து திரும்பியபோது நேர்ந்த சோகம்! ஆறு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலி News Lankasri

ஜேர்மன் விமான நிலையத்தில் கார் பார்க்கிங் செய்யச் சென்ற நபர்: கண்ட திடுக்கிடவைக்கும் காட்சி News Lankasri

ஆறு வாரத்தில் மொத்தம் 500,000 பவுண்டுகள் செலவிட்ட ரிஷி சுனக்: மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதாக புகார் News Lankasri
