5 நாட்களில் விடாமுயற்சி படம் செய்த வசூல்! எவ்வளவு தெரியுமா
விடாமுயற்சி
விடாமுயற்சி திரைப்படத்தின் ஐந்து நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் நடிகர் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் விடாமுயற்சி.
இப்படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்க, த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா மற்றும் ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
வசூல்
யார்தர்த்தமான திரைக்கதையில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சிலர் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களை கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், விடாமுயற்சி திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் வெற்றிகரமாக 5 நாட்களை கடந்துள்ளது. இதுவரை உலகளவில் ரூ. 136 கோடி வசூல் செய்துள்ளது.
![Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி?](https://cdn.ibcstack.com/article/2447e761-a722-4acd-b1b0-07f743c6f53e/25-67aa726902460-sm.webp)
Rasipalan: சனிபகவான் அருளால் பணப்பிரச்சினையே இல்லாமல் வாழப்போகும் 3 ராசிகள்- நீங்க என்ன ராசி? Manithan
![கழிவறை பலகையில் WC என்ற வார்த்தையை பார்த்து இருக்கீங்களா? அர்த்தம் இதுதான் - தெரிஞ்சுகோங்க!](https://cdn.ibcstack.com/article/34697305-74c0-406b-81cc-09fe73d05cee/25-67a9cef9e17ef-sm.webp)
கழிவறை பலகையில் WC என்ற வார்த்தையை பார்த்து இருக்கீங்களா? அர்த்தம் இதுதான் - தெரிஞ்சுகோங்க! IBC Tamilnadu
![Baakiyalakshmi: எழில் பட இசைவெளியீட்டு விழாவிற்கு ராதிகாவுடன் பாக்கியா... பரிதாபநிலையில் கோபி](https://cdn.ibcstack.com/article/74e5e255-24b1-4d0b-b0d8-e75c47182654/25-67aa3740af346-sm.webp)