நயன்தாராவுக்கு 60 அடி கட்அவுட்.. வியந்து பார்க்கும் மற்ற நடிகைகள்

By Parthiban A Oct 25, 2026 12:18 AM GMT
Report

நயன்தாரா தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து இருக்கிறார். தீபாவளி ஸ்பெஷல் அந்த படம் திரைக்கு வருகிறது.

தற்போது அந்த படத்தின் புரோமோஷனுக்காக 60 அடி கட் அவுட் வைக்கப்பட்டு இருக்கிறது.

நயன்தாராவுக்கு 60 அடி கட்அவுட்.. வியந்து பார்க்கும் மற்ற நடிகைகள் | 60 Ft Cutout For Nayanthara Regina In Awe

ரெஜினா பதிவு

இந்த கட் அவுட் பற்றி நடிகை ரெஜினா கசன்ரா x தளத்தில் வியந்து பதிவிட்டு இருக்கிறார். இவ்வளவு பெரிய கட் அவுட் வைக்கப்படும் முதல் நடிகை நயன்தாரா தான் என என்னிடம் சொன்னார்கள்.

அதை என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள், எனக்கு வியப்பாக இருக்கிறது என ரெஜினா கசன்ரா தெரிவித்து உள்ளார்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US