இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா.. இவருடைய சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 6000 கோடி
வைரல் புகைப்படம்
திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாவதுண்டு.
அந்த வகையில் தற்போது உலகளவில் லட்சக்கணக்கில் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகரின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இவர் தான்
இவர் பாலிவுட் சினிமாவில் கிங் கான் என்றும் வசூல் மன்னனாகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். அவர் வேறு யாருமில்லை நடிகர் ஷாருக்கான் தான்.
ஆம், பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ஷாருக்கானின் குழந்தை பருவ புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு ஜவான், பதான், டுங்கி என தொடர்ந்து மூன்று வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இதில் ஜவான் மற்றும் பதான் ஆகிய இரண்டு திரைப்படம் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நெதன்யாகுவின் அழுத்தம்... அணு ஆயுதத் தாக்குதலுக்கும் ட்ரம்ப் தயாராகலாம்: அம்பலப்படுத்தும் கார்ல்சன் News Lankasri
மகளின் காதலைக் கண்டிக்க பிக் பாஸ் வீட்டுக்கே வந்த பெற்றோர் - சாகத் தோனுது எனக் கதறிய போட்டியாளர்! Manithan
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan