இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா.. இவருடைய சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 6000 கோடி

By Kathick Jun 24, 2024 10:00 AM GMT
Report

வைரல் புகைப்படம்

திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாவதுண்டு.

அந்த வகையில் தற்போது உலகளவில் லட்சக்கணக்கில் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகரின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா.. இவருடைய சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 6000 கோடி | 6000 Crore Net Worth Actor Childhood Photo

கருடன் படம் மாபெரும் வெற்றி, நடிகர் சூரிக்கு விலையுயர்ந்த பரிசு கொடுத்த தயாரிப்பாளர்

கருடன் படம் மாபெரும் வெற்றி, நடிகர் சூரிக்கு விலையுயர்ந்த பரிசு கொடுத்த தயாரிப்பாளர்

இவர் தான்

இவர் பாலிவுட் சினிமாவில் கிங் கான் என்றும் வசூல் மன்னனாகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். அவர் வேறு யாருமில்லை நடிகர் ஷாருக்கான் தான்.

ஆம், பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ஷாருக்கானின் குழந்தை பருவ புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா.. இவருடைய சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 6000 கோடி | 6000 Crore Net Worth Actor Childhood Photo

கடந்த ஆண்டு ஜவான், பதான், டுங்கி என தொடர்ந்து மூன்று வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இதில் ஜவான் மற்றும் பதான் ஆகிய இரண்டு திரைப்படம் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US