67வது தேசிய திரைப்பட விருதுகள் - விருதுகளை வாங்கி குவித்து தமிழ் நட்சத்திரங்களின் புகைப்பட தொகுப்பு

dhanush rajinikanth vijay sethupathi national awards
By Kathick Oct 25, 2021 12:10 PM GMT
Report

67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது.

இதில் இந்திய திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்களுக்கு விருது வழக்கங்கப்பட்டது.

இதில், நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது

. சிறந்த படம் அசுரன் தேர்வு செய்யப்பட்டு படத்தை தயாரித்த கலைப்புலி தாணுக்கு விருது வழங்கப்பட்டது. சிறந்த நடிகர் - தனுஷ் (அசுரன்), சிறந்த துணை நடிகர் - விஜய் சேதுபதி ( சூப்பர் டீலக்ஸ்), சிறந்த ஒலி அமைப்பு - ரசூல் பூக்குட்டி (ஒத்த செருப்பு), சிறந்த இசையமைப்பாளர் - டி.இமான் (விஸ்வாசம்), சிறப்பு ஜூரி விருது - பார்த்திபன் (ஒத்த செருப்பு) வழங்கப்பட்டது.


இந்நிலையில் நம் தமிழ் நட்சத்திரங்கள் விருது வாங்கிய தருணத்தின் புகைப்பட தொகுப்பு இதோ..

தாதாசாகேப் பால்கே விருது பெறும் ரஜினிகாந்த் 

67வது தேசிய திரைப்பட விருதுகள் - விருதுகளை வாங்கி குவித்து தமிழ் நட்சத்திரங்களின் புகைப்பட தொகுப்பு | 67 Natinal Award

அசுரன் படத்திற்காக சிறந்த நடிகர் விருது பெறும் தனுஷ்

67வது தேசிய திரைப்பட விருதுகள் - விருதுகளை வாங்கி குவித்து தமிழ் நட்சத்திரங்களின் புகைப்பட தொகுப்பு | 67 Natinal Award

சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக துணை நடிகர் விருது பெறும் விஜய் சேதுபதி

67வது தேசிய திரைப்பட விருதுகள் - விருதுகளை வாங்கி குவித்து தமிழ் நட்சத்திரங்களின் புகைப்பட தொகுப்பு | 67 Natinal Award

சிறந்த இசையமைப்பாளர் - இமான் (விஸ்வாசம்)

67வது தேசிய திரைப்பட விருதுகள் - விருதுகளை வாங்கி குவித்து தமிழ் நட்சத்திரங்களின் புகைப்பட தொகுப்பு | 67 Natinal Award

சிறப்பு ஜூரி விருது - பார்த்திபன் (ஒத்த செருப்பு)

67வது தேசிய திரைப்பட விருதுகள் - விருதுகளை வாங்கி குவித்து தமிழ் நட்சத்திரங்களின் புகைப்பட தொகுப்பு | 67 Natinal Award

சிறந்த படம் - வெற்றிமாறன் (அசுரன்)

67வது தேசிய திரைப்பட விருதுகள் - விருதுகளை வாங்கி குவித்து தமிழ் நட்சத்திரங்களின் புகைப்பட தொகுப்பு | 67 Natinal Award

சிறந்த படம் - தயாரிப்பாளர் தாணு (அசுரன்) 

67வது தேசிய திரைப்பட விருதுகள் - விருதுகளை வாங்கி குவித்து தமிழ் நட்சத்திரங்களின் புகைப்பட தொகுப்பு | 67 Natinal Award

சிறந்த ஒலி அமைப்பு - ரசூல் பூக்குட்டி (ஒத்த செருப்பு)

67வது தேசிய திரைப்பட விருதுகள் - விருதுகளை வாங்கி குவித்து தமிழ் நட்சத்திரங்களின் புகைப்பட தொகுப்பு | 67 Natinal Award


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US