உருவாகி வரும் தளபதி 67 திரைக்கதை ! லோகேஷுடன் முக்கிய இயக்குநர் வெளியிட்ட புகைப்படம்
தளபதி விஜய்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தில் விஜய்யுடன் பல முக்கிய நட்சத்திரங்களும் நடித்து வருகின்றனர்.
இப்படத்தை தொடர்ந்து விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரின் 67-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ஆனால் அப்படம் குறித்த எந்தஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை.
தளபதி 67 திரைக்கதை
இதற்கிடையே லோகேஷ் தனது சமூக வலைதளங்களில் இருந்து பிரேக் எடுத்து கொண்டு அடுத்த படத்தின் அறிவிப்புடன் டிவிட்டர் பக்கத்திற்கு மீண்டும் வருவதாகவும் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் தற்போது இயக்குநர் ரத்னகுமார் அவரின் டிவிட்டர் பக்கத்தில் லோகேஷ் உடன் எடுத்து கொண்ட புகைப்படத்துடன் 67-குறித்து மறைமுகமாகவும் பதிவிட்டு இருக்கிறார்.
கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்களை தொடர்ந்து தளபதி 67 திரைக்கதையிலும் ரத்னகுமார் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Cooking ?
— Rathna kumar (@MrRathna) August 15, 2022
@Dir_Lokesh
1️⃣2️⃣3️⃣4️⃣5️⃣??8️⃣9️⃣? pic.twitter.com/FRfGXmYNgT
டான் பட கதாநாயகி பிரியங்கா மோகனா இது

விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri

IQ Test: குழந்தையை கடத்த முயற்சிக்கும் நபர்.. 5 வினாடிகளில் காப்பற்றவும் - ஆபத்தில் இருப்பவர் யார்? Manithan

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan
